Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. 3ம் கட்ட பரிசோதனை…. இவரும் போட்டுக்கிட்டாரு …!!

மூன்றாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி மருந்தை அமீரக துணை அதிபர் தன் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளார். துபாய் அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அபுதாபி மற்றும் அல் ஐன் தன்னார்வர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யும் திட்டம் தொடங்கியது. இந்த திட்டம் தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் […]

Categories
உலக செய்திகள்

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை…. “முன்னிலையில் ஜோபைடன்” ட்ரம்பின் நிலை…. வெளியான தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோபைடன் 131 தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் மற்றும் டிரம்ப் 91 வாக்குகளைப் பெற்று பின்னடைவில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் மட்டுமே ஜனாதிபதி ஆக முடியும். நேற்று […]

Categories
உலக செய்திகள்

கூகுள் தேடலில் முதல் இடம்… அப்படி என்ன வார்த்தை…? புளூம்பெர்க் தகவல்…!!

சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் அறிந்து வரும் நிலையில் கூகுளில் அதிகமாக ஒரு வார்த்தை தேடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பாக  தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆதார், பான் கார்டு கொடுத்து…. ஆன்லைனில் ரம்மி விளையாடிய…. இருவருக்கு நேர்ந்த விபரீதம்…!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்ததால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையையில் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பழுது சரி செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுவது வழக்கம். ஆனால் இது அவருடைய மனைவிக்கு பிடிக்காததால் அவரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் […]

Categories
உலக செய்திகள்

பயணம் செய்த நபரின்…. புடைத்திருந்த கால்சட்டை…. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பயணி ஒருவர் கால்சட்டையில் அதிகமான பணத்தை வைத்து பயணித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் ஜெனிவாவில் இருந்து வெனிஸுக்கு பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது கால்சட்டையில் உள்ள பை வழக்கத்திற்கும் மாறாக அதிகமாகப் புடைத்து இருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனால் Domodossola ரயில் நிலையத்தில் அவரை கீழே இறங்கச் சொல்லி சோதனையிட்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பயணம் செய்த அந்த நபர் தன்னுடைய கால்சட்டைப் பைக்குள் 91,000 யூரோக்களை கரன்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இல்லற வாழ்க்கை தொடங்கி 2 மாதம்…. பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் தந்தை…!!

இல்லற வாழ்க்கையை தொடங்கிய இரண்டு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் ஷோபனா(21). இவருக்கும்  அதே ஊரை சேர்ந்த அஜித்குமாருக்கும் இரண்டு மாததிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அஜித்குமார் அங்குள்ள ஒரு கடையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடைக்கும், வீட்டிற்கும் கொஞ்சம் தூரம் என்பதால் அஜித் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் விற்ற நபர்…. கைது செய்த காவல்துறையினர்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்  ராமதாஸ் (வயது48). இவர் வலிவலம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் வலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடியாலத்தூரிலுள்ள பாலத்தின் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ராமதாஸ்  காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். இச்சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்கு சீமந்தம் விழா… கணவர் தந்த அதிர்ச்சி பரிசு…. வைரலாகும் வீடியோ…!!

மனைவியின் சீமந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் முன்னிலையில் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை கணவர் வெளிப்படுத்தியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கணவர் ஒருவர், மனைவி சீமந்தம் விழாவில், அங்கு வந்திருந்த உறவினர் முன்னிலையில் தன் மனைவி தனக்கு செய்த துரோகத்தை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் எந்த நாட்டில் அரங்கேறியது என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவில் ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது. இருப்பினும் அந்த வீடியோ நம்மை திடுக்கிட வைக்கிறது. அதில் வளைகாப்பு விழா […]

Categories
பல்சுவை

மொட்டை அடிக்கிறாங்க பாப்பா…. மொபைல்ல மூழ்கிட்டியா….? வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கி கிடப்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மனிதனின் 6வது விரலாக கருதப்படும் செல்போன் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இது கையில் இருந்தால் வெளியே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மூழ்கி விடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை காண்பது அரிதாகவே உள்ளது. சொல்ல போனால் இது செல்போன் யுகம் என்று கூட சொல்லலாம். இதனால் பல நன்மைகளும் இருக்கிறது, […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்க்கையில கஷ்டம்…. அதான் இந்த பிளான்…. இளம்பெண்ணின் துணிச்சல்…!!!

பெண் ஒருவர் மூன்று மாதங்களில் மூன்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது வயது பெண் தனது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கணவரும் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் பணத்திற்காக மூன்று மாதங்களில் மூன்று நபரை திருமணம் செய்துள்ளார். முதலில் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவருடன் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு அவருடைய  வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளியை பார்க்க சென்ற பெண்…. மருத்துவமனை வளாகத்தில்… செக்யூரிட்டிகளின் கொடூர செயல்…!!

மருத்துவமனை வளாகத்தில் வைத்து இளம்பெண்ணை மூன்று நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனை உள்ளது. சம்பவத்தன்று இரவு அங்கு சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துக்  கொள்ளவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை விசாரித்த மருத்துவமனை ஊழியர்களிடம் , தான் நோயாளியை கவனித்து கொள்வதற்காக வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து அப்பெண்ணை விசிட்டர்கள் தங்குமிடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர். அந்த […]

Categories
உலக செய்திகள்

“ரூ.64,39,676 வாட்ச்” சிறுவனை வைத்து நாடகம்…. டிப் டாப் தம்பதிகளின்…. அதிரவைக்கும் செயல்…!!!

சிறுவன் ஒருவரை குற்றச்செயலில் ஈடுபட வைத்த வெளிநாட்டு தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோமேனியாவில் வசிக்கும் தம்பதியினர் Llie Para(33)-Marta Para (33) ஆவர். இவர்கள் லண்டனில், ஆடம்பர பொருள்கள் உள்ள ஒரு பெரிய கடைக்கு ஆறு வயது சிறுவனுடன் தங்களுடைய சொகுசு காரில் வந்து இறங்கினார்கள். அங்கு பல பொருட்களை பார்த்து விலை பேசிய அவர்கள் அதிக விலை கொண்ட  வாட்ச்சை பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழுததால் இன்னொரு நாள் […]

Categories
உலக செய்திகள்

2 முறை விபத்து ஏற்படுத்தியவர்…. ஜெயிலுக்கு செல்ல வேண்டாம்… காப்பாற்றிய நீதிபதியின்…!!

நபர் ஒருவர் ஆபத்தான வகையில் கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் சிக்கி சிறைக்கு செல்வதிலிருந்து நீதிபதி காப்பாற்றியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த Gurdeep Notay என்பவர் வேகமாக கார் ஒட்டி ஒரு பெண்ணின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக்கு செல்ல இருந்த அவரை தற்போது Gurdeep ஜெயிலுக்கு செல்ல வேண்டாம். ஆனால் அவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அவரை தற்போதும் […]

Categories
உலக செய்திகள்

அந்நாட்டுடன் கூட்டணி…. அதற்கு பதிலடி கொடுத்தோம்…. வெளியான பகீர் தகவல்…!!

மர்ம நபர்கள் ஆறு இடங்களில் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2பேர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலையடுத்து ஆஸ்திரிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் மற்றொருவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார் என்று ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.  துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவரின் இடுப்பில் வெடிக்கும் பெல்ட் அணிந்திருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணியோடு வந்த 20வயது இளைஞன்…. உல்லாசமாக இருந்துட்டு கொலை…. பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்….!!

வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு […]

Categories
உலக செய்திகள்

சொகுசு வாழ்க்கை கனவோடு…”கனடா சென்ற அழகான குடும்பம்”…. வாழ்க்கையே முடங்கிய சோகம்…!!

குடும்பம் ஒன்று சொகுசான வாழ்க்கைக்காக குடிபெயர்ந்த போது அக்குடும்ப தலைவர் கொரோனவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் வசித்து வந்த Majd Yared தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கனடாவுக்கு 2016ம் வருடம் குடிபெயர்ந்துள்ளார். இவர் அங்கு குடியுரிமை பெற்று ஹோட்டல் வைத்து நடத்தி சொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைந்த கனவோடு இருந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கனவு நிறைவேறாமல் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வேலை கேட்ட பெண்களை…. ”சம்மதிக்க வைத்து, வீடியோ எடுத்து ”… நாசம் செய்த கொடூரம்…..!!

நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாசமா படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேருந்து நடத்துனர் ஒருவர் படித்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவரிடம் வேலைவாங்கி தந்தால் தன்னோடு படுக்கையை பகிருமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் படுக்கையை அவரோடு பகிர்ந்த போது  அறையில் ரகசியமாக கேமரா வைத்து நடத்துனர் வீடியோ எடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

முதல் கல்யாண நாளை கொண்டாடுவோம்….. கணவனை நோக்கி கிளம்பிய பெண்…. குடும்பத்துக்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

தனது முதல் திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் வசிப்பவர்கள் சதிஷ்-அஞ்சு தேவ்(26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. இந்நிலையில் தங்களது முதல் திருமண நாள் வந்ததால் அதை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர். சில மாதங்களாக தன் பெற்றோருடன் வசித்து வந்த அஞ்சு தனது திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். எனவே தனது பெற்றோருடன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயிக்கும்…. கமலா ஹரீஸ்ஸுக்காக தமிழர்கள் செய்த செயல்…!!

அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரீஷ் ஜெயிக்க வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது.  கமலா ஹரீஷின் குலதெய்வமான துளசேந்தபுரத்திலுள்ள தர்மசாஸ்தா கோவிலுக்கு அவரது உறவினர்கள் வருடந்தோறும் நன்கொடை வழங்குவதாக கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் கமலா தேர்தலில் ஜெயிக்க வேண்டி கிராம மக்கள் நவம்பர் 3ம் தேதியன்று பாலாபிஷேக பூஜை நடத்துவது மட்டுமல்லாமல் அவருக்காக பேனர்களும் வைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகியான எஸ்.வி ரமணன் கூறுகையில், “கமலா சிறியவயதில் […]

Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்த ஒரு மாதத்தில்…. பணத்துக்காக இப்படியா செய்யுறது.. ? குடும்பத்தாரின் கொடூர செயல்…!!!

கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் வசிப்பவர்கள் மண்ணி குமார்-லலிதாதேவி (29) தம்பதிகள். குமார் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து காப்பீட்டு தொகையாக குமாரின் பெயரில் 15 லட்சம் ரூபாய் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று லலிதா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டை விமர்சிக்கிறார்கள்…. உள்ளே வரக்கூடாது…. தடை விதிங்க…. டுவிட் பதிவு.!!!

பிரெஞ்சு அரசியல்வாதி ஒருவர் மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ்க்கு இடம்பெயர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி, முகமது நபியின் கார்ட்டூன்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து நைசிலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் Avigon ல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்ட்டூன்களை காட்டியதால் அவரை தீவிரவாதி ஒருவர் கொன்று விட்டார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இன்னும் இந்த கார்ட்டூன் கலாச்சாரங்கள் தொடரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவர்களே போய்விட்டார்கள்…. நான் வாழ்ந்து எதற்கு…? விரக்தியில் விஷம் குடித்த மனைவி…!!!

கணவன் மற்றும் மகன் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவியும் விஷம் அருந்தி இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜெயபால்-லீலாவதி (வயது 45) தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயபால் இறந்துவிட்டார். இதனால் லீலாவதி தனது 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலியை கழற்ற வேண்டும்…. சட்ட விரோதமான நீட் தேர்வு நிபந்தனை…. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!!

நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் […]

Categories
உலக செய்திகள்

அவசரமா ஆஸ்பத்திரிக்கு போகணும்…. கெஞ்சிய நபர்…. விசாரித்த போலீஸ்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!

தன் மனைவியின் பிரசவத்துக்கு அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மோசடி செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் Clay Marvin Hunt என்பவர் தனது காரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர் டிரக் ஓட்டுனரிடம் சென்று தனது காரை டிராக்கில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் அதற்கு தான் பணம் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து காரை டிரக்கில் ஏற்றி அவர் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் சொன்னது போலவே டிரக் ஓட்டுனருக்கு clay […]

Categories
தேசிய செய்திகள்

2021 ல் பாஜக ஆட்சி அமைக்கும்…. எல்லோருக்கும் வீடு…. கடன் தள்ளுபடி…. எம்.எல்.ஏ வாக்குறுதி…!!!

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைத்தால் பல கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என புதுவை பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜாக மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் பிரமுகர், அட்சயா அறக்கட்டளையின் தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக அணியில் சேர்ந்தனர். அப்போது பேசிய சாமிநாதன், பாஜக புதுவையில் 2021ம் வருடம் ஆட்சி அமைத்தால் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு, ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக  […]

Categories
உலக செய்திகள்

முதன்முதலாக கொரோனா பாதித்த நபர்…. எப்படி இறந்தார்….? தாயின் உருக்கமான பதிவு…!!!

கொரோனா வைரசால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட  பிரிட்டனை சேர்ந்த நபர் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணி நடந்து வருகின்றன. சீனாவில் இவ்வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் Connar Reed ஆவார். சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தன் தாய்நாடான பிரிட்டன் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் […]

Categories
உலக செய்திகள்

“வான்வழி தாக்குதல்” இராணுவ லாரிகள் அழிப்பு…. வெளியான வீடியோ…!!!

வான்வழி தாக்குதல் மூலம் இராணுவ லாரிகளை தாக்கி அழித்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இராணுவ படைகள் சர்ச்சையிலுள்ள நாகோர்னோ-கரபாக் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு படைகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்த போதிலும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இரு படைகளுக்கு இடையேயான சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் செய்தும் தொடர்ந்து தங்களது தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அஜர்பைஜான் இராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் […]

Categories
உலக செய்திகள்

56 வயது பெண்…. முதல்ல 10 திருமணம்…. இப்ப 11க்கு ரெடி…. காரணம் இதுதான்…!!!

10 திருமணங்கள் செய்த பெண்ணுக்கு சரியான வாழ்க்கைத்துணை  கிடைக்காததால் 11 வது திருமணம் செய்ய இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் கேசி. இவருக்கு 56 வயது ஆகியுள்ள நிலையில் தற்போது 11 வது திருமணம் செய்ய தயாராக இருக்கிறார். இதுகுறித்து கேசி கூறுகையில், “என்னுடைய ஆசை என்னவென்றால் என்னை மட்டுமே நேசிக்கும் ஒரு கணவன் வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு கணவர் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு என சில கட்டுப்பாடுகள் இருக்கிறது” என்று கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் அரக்கண்” நாங்க உங்க பிள்ளைங்க…. தந்தையால் நேர்ந்த கொடுமை…. பிள்ளைகள் எடுத்த முடிவு… தாயின் உருக்கம்…!!!

தன் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணவனை மகள்களோடு சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நொய்டாவில் ஐம்பது வயது நபர் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் கழுத்தை நெரித்து மனைவி மற்றும் மகள்கள் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி தெரிவிக்கையில், “என் கணவருக்கு குடி மற்றும் போதைப் பழக்கம் இருந்து வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“90% பேருக்கு அறிகுறி இல்லை” பரவும் வித்தியாசமான வைரஸ்…. வெளியான புதிய தகவல்…!!!

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90% பேர் நோய் அறிகுறி அற்றவர்கள் என சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதார அமைப்பின் செயலாளர் சஞ்சீவ முனசிங் கூறுகையில், “இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90% பேர் நோய் அறிகுறி இல்லாதவர்கள். இருப்பினும் இதற்கு முன்னர் மக்களை அதிகமாக பாதித்த கோவிட் -19 வைரஸின் வகையை விட தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் வித்தியாசமானதாக இருக்கிறது. மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பாதிப்பு  நாம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சானிடைசர் வைத்து விளையாட்டு…. விபரீதத்தில் முடிந்த சம்பவம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சானிடைசர் வைத்து விளையாடிய போது சிறுவர்கள் மேல் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள சாந்தி நகரில் வசிக்கும் சிறுவர்கள் பிரகாஷ் மற்றும் முகுந்தன். இவர்கள் வீட்டின் அருகே சானிடைசரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை மரக்கட்டைகளின் மீது ஊற்றி தீ வைத்ததில் திடீரென அச்சிறுவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் பதட்டத்தில் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மேல் ஊற்றி விட்டனர். இச்சம்பவத்தில் பிரகாஷிற்கு மார்பு பகுதியிலும், […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்குன்னா கம்மி… மாற்றமில்லை சிலிண்டர் விலை… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக கியாஸ் விலையில் மாற்றம் செய்யாமல் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. புது டெல்லி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியன்று சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையினை மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இதனிடையில், இந்த மாதத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயித்ததில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எந்தவொரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனமும் இதன் விலையை மாற்றி நிர்ணயிக்கவில்லை. இதனையடுத்து, சென்னையில் சமையல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எல்லாமே நாடகம்” தாலி கட்டும் நேரத்தில்…. எழுந்த பெண் போட்டோவுடன் வெளியிட்ட காரணம் ….!!!

தாலி கட்டும் நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என் காதலன் வருவான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் மணமக்கள் இருந்தனர். அப்போது அவர்களின் குடும்ப முறைப்படி திருமணத்திற்கு சம்மதமா என மாப்பிள்ளை கேட்க, மணப்பெண் அதற்கு சம்மதம் இல்லை என்று கூறியதோடு தன் காதலன் வருவான் நான் அவனுடன் செல்வேன் என்று […]

Categories
உலக செய்திகள்

குப்பை தொட்டியில் தலை…. குடியிருப்பில் உடல் ….. போலீசை அதிர வைத்த சம்பவம் …!!

மனித தலையை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்பெயினில் உள்ள Huelva நகரில் மனித தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ள சம்பவத்தை பார்த்த சிலர் அந்த அதிர்ச்சியை பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்தின் காரணமாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெட்டப்பட்ட தலையை கைப்பற்றினர். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இக்கொடூர சம்பவம் குறித்து […]

Categories
உலக செய்திகள்

அஞ்சல் பெட்டியில் பன்றி இறைச்சி…. அம்மாவின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை…. புகார் அளித்த மகன்…. வழக்கை ஏற்க மறுத்த அதிகாரிகள்…!!!

மர்மநபர்கள் பன்றி இறைச்சியை இஸ்லாமிய குடியிருப்பின் முன்பு வீசிய சம்பவத்திற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். சுவிட்சர்லாந்த் நாட்டின் சூரிச் மாகாணத்தில் துருக்கிய குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வைத்து திணித்து விட்டு மாயமாகியுள்ளனர். உடனே இதுகுறித்து 31 வயதுடைய நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் வந்து விசாரணை மேற்கொண்டதில், புகார் அளித்த நபர் குடியிருப்பு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” முன்னேறும் சீனா…. விநியோகம் எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், தற்போது அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி வயதானவர்கள் இடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இந்த வருடம் தயாராக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேபோல லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ்க்கான  நோய் […]

Categories
உலக செய்திகள்

பிரச்சினைகள் வருகிறதா…? கையாளும் வழிமுறைகள்…. வெளியான காணொளி…!!!

மனிதர்கள் அனுபவிக்கும் சூழ்நிலைகளை எவ்வாறாக கையாள வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு இலங்கை கலைஞர்கள் காணொளியாக விளக்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய விஷயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று இலங்கை கலைஞர்கள் மிகச் சிறப்பாக காணொளியில் விளக்கி வருகின்றனர். தற்போது இலங்கைத் தமிழர் பாஸ்கியின் “பட்டிதொட்டி” என்ற குறும்படத்தின் 24வது பாகத்திற்கு “விளைவு வரும் போது விழிப்புடன் இரு” தலைப்பினை கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். பிரச்சினைகள் வரும் போது […]

Categories
உலக செய்திகள்

அந்த நாடுதான் டார்கெட்…. தாக்குதல் நடத்த தயார்…. 20 வயது வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம் …!!!

தீவிரவாதம் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்த வாலிபரின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனியில் Badenwurttemberg மாகாணத்தில் காவல்துறையினர் கடந்த 30ம் தேதியன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து 20 வயது வாலிபரை தீவிரவாத தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த வேண்டும் மற்றும் அது போன்ற தீவிரவாத தாக்குதலில் நானும் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலின் […]

Categories
தேசிய செய்திகள்

கடனாக கொடுத்த பணத்திற்கு….என்னை அப்பான்னு கூப்பிடு…. மறுத்த குழந்தை…. சிகரெட்டால் சுட்ட காவலர்…!!!

தன்னை அப்பா என்று கூப்பிட மறுத்த குழந்தையை சிகரெட் நெருப்பால் சுட்ட காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பலோத் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால், இவர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவினாஷ் என்ற காவலரிடம் இந்தப் பெண் கடனாக கொஞ்சம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக காவலரிடம் திருப்பி […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபரின் கொடூர செயல்…. “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” காவல்துறை எச்சரிக்கை…!!!

மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக பலரை குத்தி கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் கியூபெக் நகரில் இருக்கும் ஹில் பகுதியின் Chateau Frontenac அருகில் மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் பலரை குத்தியுள்ள சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” கொரோனா இரண்டாவது அலை…. சிக்கும் உலக நாடுகள்…. சீனா தப்பிக்கும்…!!!

மருத்துவ ஆலோசகர் ஒருவர் கொரோனாவின் இரண்டாவது அலை உலக நாடுகளை மொத்தமாக புரட்டி எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா தொற்று நோயின் முக்கிய மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருபவர் Dr .Zhong Nanshan ஆவார். தற்போது இவர் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலகில் உள்ள பல நாடுகளை புரட்டி எடுத்து வரும் நிலையில் அதன் தாக்கம் கடுமையான விளைவுகளை […]

Categories

Tech |