Categories
பல்சுவை

ஆட்டிசம் கண்டறிவது எப்படி…? – உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்

குழந்தைகளுக்கு ஆட்டிசம் கண்டறிவது எப்படி? வெளி கொண்டுவருவது எப்படி?  

ஆட்டிசம் என்பது ஒரு நோயே அல்ல அது சர்க்கரை போன்று சாதாரண குறைபாடு என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். இதனை கண்டறிய சில வழிமுறை

  • இந்த நிலையில் இருக்கும்  குழந்தைகள் பெயர் சொல்லி அழைக்கும் பொழுது திரும்பி பார்க்க மாட்டார்கள்.
  • சரியான நேரத்தில் குழந்தைகள் பேசாமல் இருப்பது
  • சுற்றும் பொருட்களின் மீது கவனத்தை செலுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, மின்விசிறி கார் சக்கரம் போன்றவை.

இவையே ஆட்டிசதிற்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கு பேச்சு வரவில்லை என்றால் கடவுளை நாடாமல் மருத்துவரை நாடவேண்டும். குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் ஒரு குறைபாடு இருந்தாலும் உடனடியாக மருத்துவத்தின் பக்கம் செல்ல வேண்டும். எவ்வளவு விரைவாக ஆட்டிசம் நோயை கண்டுபிடிக்கிறோமோ  அவ்வளவு விரைவாக அந்த குழந்தையை அதில் இருந்து விடுவிக்க முடியும்.

Categories

Tech |