Categories
பல்சுவை

“ஆட்டிசம்” அதற்கான மருந்து…. குணப்படுத்தும் வழிமுறை…!!

குழந்தைக்கு ஆட்டிசம் என தெரிந்தவுடன் பெற்றோர்கள் கேட்கும் பொதுவான கேள்வி எப்போது குணமாகும்? இதை குணப்படுத்தலாமா? அதற்கான பதில்.

ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்த முடியாது. இன்றைய தேதி வரை அதற்கான மருந்தும்  கிடையாது வாய்ப்புகளும் கிடையாது. சர்க்கரை குறைபாடு ஒருவருக்கு வந்தால் அதனை குணப்படுத்த முடியாது ஆனால் அந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனுடனே வாழ்க்கையை வாழ முடியும். அது போன்று தான் ஆட்டிஸம், பயிற்சிகளின் மூலம் ஆட்டிசத்தின் குணாம்சத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வாழ்க்கை முழுவதும் ஆட்டிசத்துடன் பயணிக்க முடியும்.ஏன் சரியான பயிற்சி அளித்தால் மிகவும் இயல்பாகவும் அவர்களால் இருக்க முடியும்.

Categories

Tech |