Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிவப்பு அவல் பாயசம் செய்வது எப்படி !!!

சிவப்பு அவல் பாயசம்

தேவையான  பொருட்கள் :

சிவப்பு அவல்  –  1 கப்

பால்  – 2 கப்

முந்திரி – 10

சர்க்கரை  – 1 கப்

தேங்காய்த் துருவல் –  1/4  கப்

ஏலக்காய்த்தூள்  –  1 சிட்டிகை

நெய் –  1 டேபிள் ஸ்பூன்

தொடர்புடைய படம்

செய்முறை:

ஒரு  கடாயில்  நெய் விட்டு ,  சிவப்பு அவலை வறுத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  பாலை நன்கு காய்ச்சி, அவல், முந்திரி சேர்த்து , வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட  வேண்டும் . பின்னர்  கெட்டியானதும் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, இறக்கினால் சிவப்பு அவல் பாயசம்  தயார் !!!

Categories

Tech |