Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அவசர வேலைவாய்ப்பு… கொரோனா தடுப்பு பணி.. தமிழக அரசு அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக  பணியாளர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு 2715 காலியிடங்கள் வெளியிட்டுள்ளது.

இப்பணியின்  பெயர் – சுகாதார ஆய்வாளர்

குறிப்பு: இப்பணியிடம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக

காலிப்பணியிடங்கள்: 2715

மாத சம்பளம் – 20,000

இப்பணியின் கட்டணம்இல்லை

தகுதி

12ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல் பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில்  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மருத்துவ பணியாளர் (ஆண்கள்)

சுகாதார ஆய்வாளர்  பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

அவுட்சோர்சிங் முறையில் உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்: https://drive.google.com/file/d/13Me1RDUo30ChLLVMfLBD1MAnqYB4g1jn/view?usp=sharing

Categories

Tech |