Categories
வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு….. ஊட்டி வானொலி வானியல் மையத்தில் பணி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

ரேடியோ வானியற்பியல் தேசிய மையம் (RAC ஊட்டி) பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Radio Astronomy Centre – National Centre for Radio Astrophysics – Tata Institute of Fundamental Research

பதவி பெயர்: Work Assistant, Security Guard, Lab Assistant, and Other

கல்வித் தகுதி: Engineering, B.Sc, H.S.C

கடைசி தேதி: 31.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.rac.ncra.tifr.res.in

http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/2022-5

Categories

Tech |