கேஸ் அதாரிட்டி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Gas Authority India Limited
பதவி : Executive Trainee
கல்வித்தகுதி: B.E.
வயது வரம்பு: 21 – 26
சம்பளம்: Rs.60,000 – Rs.1,80,000
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2022
இணையதள முகவரி :
https://gailebank.gail.co.in/Online_Recruit/online_apply.asp