Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

B.E முடிச்சுட்டீங்களா ? ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை …!!

கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் திட்ட இணையாளர் பணியிடங்கள்

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட இணையாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

தகுதி : MCA (Master of Computer Application), B.E, B.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு  விண்ணப்பிக்கலாம்.

வயது: மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.52,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.cdac.in என்ற இணையதளம் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.07.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவர்.

Categories

Tech |