நேஷனல் தேர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்: 280 .
பணி: Graduate Engineers , Engineering Executive Trainee.
கல்வித்தகுதி: பிஇ, பி.டெக்.
கடைசி தேதி: 10.6.2021.
சம்பளம்: ரூபாய் 40,000.
இதற்கு விருப்பம் உள்ளவர்கள் https://www.ntpccareers.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.