Categories
வேலைவாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.52,000 வரை சம்பளத்தில்…. அருமையான வேலைவாய்ப்பு…!!!!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்,  பல்வேறு பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technology

பதவி பெயர்:  அசிஸ்டெண்ட் புரோகிராமர், அசிஸ்டெண்ட் நெட்வொர்க் இன்ஜினியர், சீனியர் புரோகிராமர், புரோகிராமர், நெட்வொர்க் நிபுணர்கள், சிஸ்டம் அனலிஸ்ட், புரோகிராமர் அசிஸ்டெண்ட், சீனியர் ஆலோசகர் மற்றும் ஆலோசகர்

கல்வித்தகுதி: B.E/ B.TECH  M.E/ M.Tech/  M.sc  MS/ IT/ MCA/ MBA/ CA/ ICWA

சம்பளம்: Rs. 22,154 – Rs. 52,470/-

கடைசி தேதி: 20.04.2022

கூடுதல் விவரங்களுக்கு www.nielit.gov.in

Categories

Tech |