மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: E-District Manager
கல்வித் தகுதி: B.E, B.Tech, M.C.A, M.Sc
சம்பளம்: ரூ.30,000
கடைசி தேதி: ஏப்ரல் 18
விண்ணப்பிக்கும் முறை: Offline
தேர்வு முறை: நேர்காணல்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
வேலூர் – 9.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1ZKXS2RwxcobBPwTC5Gw0TKtwTBTaR2_P/view?usp=sharing