மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி E-District Manager
கல்வித் தகுதி B.E, B.Tech, M.C.A, M.Sc
சம்பளம் ரூ.30,000
கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேர்வு முறை நேர்காணல்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
வேலூர் – 9.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1ZKXS2RwxcobBPwTC5Gw0TKtwTBTaR2_P/view?usp=sharing