Categories
வேலைவாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 30,000 சம்பளத்தில்…. தேசிய காற்றாற்றல் நிறுவனத்தில் பணி….!!!!

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Project Assistant, Project Engineer, Project Coordinator, and Other

கல்வித் தகுதி Diploma/ B.E/B.Tech/ Bachelors Degree/ Master Degree/ MBA

சம்பளம் ரூ. 30,000 – ரூ. 50,000

கடைசி தேதி 29.04.2022

விண்ணப்பிக்கும் முறை Online

வயது வரம்பு 35 வயதுக்குள்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt.No.01-2022_12.04.2022.pdf

விண்ணப்பிக்க

https://niwe.res.in/careers.php

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://niwe.res.in/index.php

Categories

Tech |