HPCL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: பிஎஸ்சி, பிஇ.
சம்பளம்: ரூபாய் 25,000- ரூ.35,800.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.5.2021
தேர்வு: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.