Categories
வேலைவாய்ப்பு

B.E./ B.Tech படித்தவர்களுக்கு….. இந்திய கடற்படை கேடட்டில் அருமையான வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய கடற்படையில் காலியாகவுள்ள 36 கல்வி, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கிளை பணிகளுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Indian Navy

பணியின் பெயர்: Education, Executive and Technical Branch

கல்வித்தகுதி: Physics, Chemistry and Mathematics, B.E./ B.Tech

கடைசி தேதி: 28.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.joinindiannavy.gov.in

https://www.joinindiannavy.gov.in/en/account/account/state

Categories

Tech |