திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institutes of Technology – Trichy) Project Staff பணிக்கான காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
நிறுவனம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT – Trichy)
பணியின் பெயர் : Project Staff
பணியிடங்கள் ; 2
மாத சம்பளம் : Rs.25000
கல்வித்தகுதி : B.E/B.Tech
பணியிடம் : திருச்சி
தேர்வு முறை : எழுத்து தேர்வு
கடைசி நாள் : 20.03.2021
இணையதளம்: www.nitt.edu.
முழு விவரங்களுக்கு https://www.nitt.edu/home/other/jobs/Project-Staff-MECH-Smart-City-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.