ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய உதவி மென்பொருள் பொறியாளர் மற்றும் தரவு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Centre for Railway Information Systems
பதவி பெயர்: Assistant software Engineer, Data Analyst
கல்வித்தகுதி: B.E/ B.Tech /M.E/M.Tech/ Master’s Degree
சம்பளம்: Rs. 60,000
கடைசி தேதி: 31.05.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/111759632078459523118.pdf