Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech படித்தவர்களுக்கு….. மாதம் ரூ. 25000 சம்பளத்தில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் காலியாக இருக்கும் புரோஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: CSIR Madras Complex

பணியின் பெயர்: Project Associate-I and II

கல்வித் தகுதி: B.E/B.Tech/ M.Sc

சம்பளம்: Rs.25000-31000/-

வயது வரம்பு: 35 Years

நேர்காணல் தேதி: 02.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.csircmc.res.in

https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Detailed%20Advertisement%20%28CEERI%20Unit%29_13072022.pdf

Categories

Tech |