இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: graduate engineer
காலி பணியிடங்கள்: 100
கல்வித் தகுதி: B.E, B.Tech, Master Degree
வயது: 35- க்குள்
சம்பளம்: ரூ.19,900 – ரூ.1,77,500
தேர்வு: shortlist, interview
விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 26
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bis.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.