Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech படித்தவர்களுக்கு… மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… தமிழக அரசில் அருமையான வேலை…!!!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:Assistant System Analyst

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ MCA

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.25,000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2021

மேற்கொண்ட தகவல்களுக்கு கீழே உள்ள அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

https://tnpesu.org/upload/SharpMX-M465N_20211013_150149.pdf

Categories

Tech |