யுபிஎஸ்சி தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Data Processing Assistant, Private Secretary, Senior Grade, Junior Time Scale (JTS) and Youth Officer
காலிப்பணியிடங்கள்: 56
கல்வி தகுதி: Degree/ Bachelor’s Degree/ Master’s Degree B.E./ B.Tech தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை : Interview
சம்பளம்: Level10 in the Pay Matrix as per 7th CPC
விருப்பமுள்ளவர்கள் 28.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 29.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php