இன்போசிஸ் தொழில்நுட்ப சேவைகள் இந்தியா லிமிடெட் சமீபத்தில் 2019, 2020 மற்றும் 2022 B.E, B.Tech, B.Sc, BCA, B.Com, Diploma, M.E, M.Tech, MCA, M.Sc தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு ஆஃப்-கேம்பஸ் டிரைவை அறிவித்துள்ளது. இந்த இன்போசிஸ் ஆட்சேர்ப்பு விண்ணப்ப படிவம் 02.02.2022 முதல் 13.02.2022 வரை இணையதளத்தில் கிடைக்கும்.
நிறுவனத்தின் பெயர் இன்போசிஸ் தொழில்நுட்ப சேவைகள் இந்தியா லிமிடெட்
பதவி பெயர் Systems Engineer
வகை தனியார் வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் Various (Off-Campus Drive)
வேலை இடம் Across India
தகுதி இந்திய மக்கள்
அறிவிப்பு எண் –
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 13.02.2022
கல்வித்தகுதி- B.E, B.Tech, B.Sc, BCA, B.Com, Diploma
Salary; Rs.3,60,000
விண்ணப்பதாரர்கள்அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.infosys.com க்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.