இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாகவுள்ள புரோஜெக்ட் சயின்டிஸ்ட், ஜுனியர் ரிசர்ச் பெலோ உள்ளிட்ட 165 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: India Meteorological Department
பணியின் பெயர்: Project Scientist I, II, III, JRF
கல்வித்தகுதி: M.Sc/ B.E/ B.Tech/ Master’s Degree
மொத்த காலியிடம்: 165
வயது வரம்பு: 28 – 45 Years
கடைசி தேதி: 09.10.2022
கூடுதல் விவரங்களுக்கு: