Categories
வேலைவாய்ப்பு

B.E./ B.Tech படித்திருந்தால் போதும்… ஆதார் துறையில் வேலை… 8-ம் தேதி கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI – NISG

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: TECHNICAL ANALYST (IS)

கல்வித்தகுதி: B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://careers.nisg.org/job-listings-technical-analyst-is-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-5-to-10-years-190321004805 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.04.2021

Categories

Tech |