Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு… பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் வேலை… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Manager, Security Officer.
காலி பணியிடங்கள்: 56.
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: B.E, B.Tech, MCA, LLB, Graduation, Post Graduation
வயது: 25- 55
தேர்வு: தகுதி பட்டியல், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.psbindia.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |