அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University ) காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: JRF, Analayst, Field Assistant
கல்வித்தகுதி : B.Sc./ B.E / B.Tech /Master in Degree /Ph.D
பணியிடம் : Chennai
தேர்வு முறை : Exam
மொத்த காலிப்பணியிடம் : 5
சம்பளம் : ரூ.25,000
கடைசி நாள் : மே 24
முழு விவரம் அறிய https://www.annauniv.edu/pdf/CES-CMWSSB-MAY%202021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.