Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.1,80,000 வரை சம்பளத்தில்…. நிலக்கரி நிறுவனத்தில் வேலை….!!!!

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: management trainee
காலி பணியிடங்கள்: 588
கல்வித்தகுதி: B.E, B. Tech, B.Sc, M.Sc, M.Tech
வயது: 56 க்குள்
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,80,000
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.1,180
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 9

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |