Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.2,60,000 வரை சம்பளத்தில்…. கிராமப்புற மின்சார கழகத்தில் வேலை….!!!

கிராமப்புற மின்சார கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: இணைப்பது மேலாளர், மேலாளர், பொது மேலாளர், உதவி அதிகாரி
காலி பணியிடங்கள்: 25
கல்வித்தகுதி: B.E, B.Tech, CA
சம்பளம்: ரூ.30,000 – ரூ.2,60,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 26

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் http://www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |