Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech பட்டதாரிகளுக்கு… மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… திருச்சி என்.ஐ.டியில் வேலை…!!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
பணி: project staff
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: B.E/ B. Tech
பணியிடம்: திருச்சி
தேர்வு முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Categories

Tech |