மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Assistant General Manager & Medical Officer
காலி பணியிடங்கள்: 89
பணியிடம்: தமிழ்நாடு
கல்வித்தகுதி: டிகிரி, B.E/ B.Tech
வயது: 28 முதல் 30
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,80,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 30
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1z0uWeFuxnW_usQGxBjWzkVZIMeHDtDne/view?usp=sharing என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.