Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு… மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் Power Grid Corporation of India Limited) நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid)

பணி: Executive Trainee( Electrical / Electronics/ Civil)

காலியிடங்கள்: 40

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 28 வயதுவரை

சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத்தாரர்கள் GATE 2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_ET%2026.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |