தமிழ்நாடு அரசு இ சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு இ சேவை துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: senior software developer, senior technical architect, tech lead, machine learning engineer,machin learning, senior software engineer.
பணியிடம்: சென்னை.
கல்வித்தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech/ MCA/ M.sc.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 20.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசு இ சேவை துறையின் அதிகாரபூர்வ இணைய தளத்தை சென்று பார்க்கவும்.