Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech பட்டதாரிகளே… பெல் நிறுவனத்தில் வேலை… மாதம் ரூ.50,000 சம்பளம்… உடனே போங்க…!!!

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணிகளை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Trainee Engineer, Project Engineer
காலி பணியிடங்கள்: 42.
சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை.
வயது: 25 முதல் 28
கல்வித்தகுதி: B.E/ B.Tech
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 18.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |