Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளே…. மாதம் ரூ.1,20,000 சம்பளத்தில்…. NTPCL நிறுவனத்தில் வேலை…!!!

National Thermal Power Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

National Thermal Power Corporation Limited நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant
காலி பணியிடங்கள்: 230
வயது: 30க்குள்.
சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 10

இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.ntpccareers.net/ என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்

Categories

Tech |