மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Junior Research Fellow and Project Associate
சம்பளம் ரூ.25,000 – ரூ.31,000
கல்வித் தகுதி B.E/B.Tech., M.Tech, M.Pharm., MCA.,
வயது வரம்பு: 35க்குள்
கடைசி தேதி: 27.04.2022
மேலும் விவரங்களுக்கு https://www.clri.org/docs/2022/news/Notification%20No.03-2022.pdf