ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Design Trainee, Management Trainee .
காலியிடங்கள்: 100.
தகுதி: பிஇ, பிடெக் -Aeronautical, Electrical, Electronics, Mechanical , Industrial.
கடைசித்தேதி: 5.04.2021.
மேலும் விவரங்களுக்கு https://hal-india.co.in