Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.20,000 வரை சம்பளத்தில்…. பிரபல மருத்துவக் கல்லூரியில் வேலை..!!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி

பணியின் பெயர்: ஜூனியர் தீயணைப்பு அதிகாரி (Junior Fire Officer), உதவி பொறியாளர் (Assistant Engineer), நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் (Administrative Assistant & Technical Assistant)

பணியிடங்கள்: Various

வயது வரம்பு: அதிகபட்சம் 30 முதல் 35 வரை

கல்வி தகுதி: B.E.(E.C.E.)/ Graduate + 1 year Diploma in Fire & Safety Engineering/ B.Tech. (Mechanical)

மாத சம்பளம்:

Junior Fire Officer – ரூ.19,350/-
Assistant Engineer – ரூ.30,725/-
Administrative Assistant – ரூ.20,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 05-04-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx

Categories

Tech |