Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்… பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை….!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Executive Trainee
காலி பணியிடங்கள்: 40
கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc
சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,80,000
வயது: 28க்குள்
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.powergrid India.com என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |