Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.31,000 சம்பளத்தில்…. திருச்சி என்ஐடியில் வேலை….!!!!

திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காலியாக உள்ள ஜுனியர் ரிசெர்ச் பெலோ பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Institute of Technology Trichy

பணியின் பெயர்: Junior Research Fellow

கல்வித்தகுதி: B.E/B.Tech in Metallurgy/Metallurgical Engg./Metallurgical and Materials Engineering/ Materials Engineering/ Mechanical Engineering/ Production Engineering and M.E/M.Tech

சம்பளம்: ரூ.31,000 pm + 16% HRA pm

கடைசி தேதி: ஜூலை 8

கூடுதல் விவரங்களுக்கு:

www.nitt.edu

https://www.nitt.edu/home/other/jobs/Advt_MME_JRF_Jun_2022.pdf

Categories

Tech |