Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை….!!!!

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Project Associate , Project Manager

கல்வித் தகுதி: B.E/ B.Tech

சம்பளம்:
Project Associate – மாதம் ரூ.21,500/- முதல் ரூ. 29,000/- வரை
Project Manager – மாதம் ரூ.50,000/- வரை

தேர்வு முறை: ஆவண சரிபார்ப்பு / தேர்வு / நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே  3

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://icandsr.iitm.ac.in/recruitment/

Categories

Tech |