ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் காலியாகவுள்ள உதவி மென்பொருள் பொறியாளர் மற்றும் தரவு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Centre for Railway Information Systems
பதவி பெயர்: Assistant software Engineer, Data Analyst Posts
கல்வித்தகுதி: B.E, B.Tech , Master Degree
சம்பளம்: Rs.44,900 to Rs.142,400/-
வயது வரம்பு: 18-27
கடைசி தேதி: 24.05.2022
கூடுதல் விவரங்களுக்கு www.CRISonline.com