Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech முடித்தவர்களுக்கு….. CDAC புனே நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

புனேயில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாகவுள்ள 15 ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Centre for Development of Advanced Computing

பணியின் பெயர்: Consultant

கல்வித்தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech/ Post Graduation/Diploma/Bachelor’s degree/ Diploma

வயது வரம்பு: 64 Years

கடைசி தேதி: செப்டம்பர் 9

கூடுதல் விவரங்களுக்கு:

www.cdac.in

https://careers.cdac.in/advt-details/PN-2482022-8DX58

Categories

Tech |