மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த பணியிடம்: 15
கல்வித்தகுதி: B.E/ B.Tech
வயது வரம்பு: 35 வயதுக்குள்
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://www.karnemaka.kar.nic.in/csb_recr2022/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.