தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலி பணியிடங்கள்: 98
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 அல்லது 40 வயதுக்குள்.
சம்பளம்: ரூ.22,000 – ரூ.70,000
கல்வித்தகுதி: B.E/B.Tech
விண்ணப்ப கட்டணம்: ரூ.300
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21