Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ 2,00,000 வரை சம்பளம்….. B.E , B.TECH , C.A படித்தவர்களுக்கு வேலை …..!!

Moil India Limited கீழ்க்கண்ட பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  பெறுகின்றது.

♠ பணியின் பெயர் :

Chief Manager ( Mines )

Sr. Manager (Systems)

Chief Manager ( Systems )

Sr. Manager (Personal)

Sr. Manager (Fin & Accts)

Chief Manager ( Fin & Accts )

Electrical supervisor

 

பணியின் பெயர் : Chief Manager ( Mines )

வயது : 42 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வி தகுதி :

Mining Engineering பாடப் பிரிவில B.E / B.TECH படித்து முடித்து பட்டம் பெற்று 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 70,000 – 2,00,000

 

♠ பணியின் பெயர் : Sr. Manager ( Systems )

வயது : 38 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி :

Computer science / IT / Electronics / Electronics & Telecommunication போன்ற பாடப் பிரிவில் B.E  / B.Tech ஆகிய பாடப்பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 60,000 _ 1,80,000

 

♠ பணியின் பெயர் : Chief Manager ( Systems )

வயது : 42 வயதுக்குள் இருக்க வேண்டும் . அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி :

Computer science / IT / Electronics / Electronics &  Telecommunication போன்ற பாடப் பிரிவில் B.E  / B.Tech ஆகிய பாடப்பிரிவில் பட்டம் பெற்ற்று இருக்க வேண்டும் அல்லது Computer science பாடப் பிரிவில் MCA  / MSC ஆகிய பாடப்பிரிவில் பட்டம் பெற்று 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 70,000 _ 1,80,000

 

 

♠ பணியின் பெயர் : Sr. Manager ( Personnel )

வயது : 38 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி :

Social work பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்ற்றிருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சட்டம் பயின்ற பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .

சம்பளம் : 60,000 – 1,80,000

 

 

 

♠ பணியின் பெயர் : Sr. Manager ( Fin & accts )

வயது : 38 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி :

CA / ICWA  / CMA  போன்ற பாடப் பிரிவில் ஒன்றினை முடித்து , 7 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 60,000 – 1,80,000

 

 

 

♠ பணியின் பெயர் : Chief Manager ( fin & accts )

வயது : 42 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி :

CA / ICWA  / CMA  போன்ற பட்டப்படிப்புகளில் ஒன்றினை முடிந்து , 10  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 70,000 – 2,00,000

 

 

♠ பணியின் பெயர் : Electrical supervisor

வயது : 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

கல்வி தகுதி :

Electrical Engineering பாடப் பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்று , 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 12,000 – 23,000

 

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : 

Chief Manager ( Mines ) – ரூ 500

Sr. Manager (Systems) – ரூ 100

Electrical supervisor – ரூ 50

இதனை MOIL limited , Nagpur என்ற பெயரில் நாக்பூரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். SC / ST  பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

 

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியானவர்கள் www.moil.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து,  சுய அட்டஸ்டட் செய்து ,  தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால்களின் மீது “Application for the post of “ என்று குறிப்பிடவும்.

 

அனுப்ப வேண்டிய முகவரி :

MOIL Bhavan ,

1-A, katol Road ,

Nagpur – 440 013

விண்ணப்பங்கள் தபால் மூலம் சேர வேண்டிய கடைசி நாள் 05.10.2019

Categories

Tech |