தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: project associate, project scientist
காலி பணியிடங்கள்: 81
பணியிடம்: சென்னை
கல்வித்தகுதி: mastar degree, bachelor degree, B.E, B.Tech
வயது: 50க்குள்
சம்பளம்: ரூ.20,000 – ரூ.78,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 20
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nccr.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.