Categories
வேலைவாய்ப்பு

B.E/B.Tech/Diplamo முடித்தவர்களுக்கு…. ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே போங்க…!!

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பிரின்டிங் சூப்பர்வைசர், டெக்னிக்கல் கண்ட்ரோல்.

காலியிடம்: 12.

தகுதி: ப்ரிண்டிங் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ அல்லது பொறியியல்.

சம்பளம்: 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை.

கடைசி தேதி: ஏப்ரல் 10

மேலும் விவரங்களுக்கு http://sspphyderabad.spmcil.com/interface/Home.aspx

Categories

Tech |