Categories
வேலைவாய்ப்பு

B.E , B. Tech படித்தவர்களுக்கு… மாதம் ரூ.45,000 சம்பளத்தில்… ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Graduate Engineer

தகுதி: பிஇ, பிடெக்

சம்பளம்: ரூ.45,000 அதிகபட்சம்

வயது வரம்பு: 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் நேர்காணல் அடிப்படையிலேயே விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு.

மொத்த பணியிடங்கள்: 03.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2021

மேலும் விவரங்களுக்கு: Advertisement_for_Contract_Engagement-ERP.pdf (oil-india.com)  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |