இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: CTO, Chief Technical Advisor, Devops Leads
காலி பணியிடங்கள் – 3
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.05.2021
கல்வித் தகுதி: B.E, B.Tech, M.Tech, MCA, M.Sc
வயது வரம்பு: 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தேர்வு முறை: Interview
சம்பளம்: மாதம் ரூ.2,50,000 வரை வழங்கப்படும்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.sidbi.in/en/careers/engagement-of-various-specialists-on-contractual-basis-2021-22