இந்திய ராணுவம் அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA Chennai) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: SSC Tech, Engineering, Production
காலி பணியிடம் – 191
விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.06.2021
கல்வித் தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.61,300 முதல் ரூ.1,93,900 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_T_-57___SSCW_T_-28_DETAILED_NOTIFICATION.pdf